முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிறப்புடைய இடுகை

                                                                             வர்க்கச்க்க்கரம் 30 பாகைகள் கொண்ட இராசிக் கட்டத்தை பல பகுதிகளாக பிரிப்பதன் மூலம் வர்க்க சக்கரங்கள் அமைகின்றன. ஒவ்வொரு வர்க்க சக்கரத்திற்கும் ஒவ்வொரு பயன்பாடு உள்ளது. அதன் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அட்டவணை – : வர்க்க சக்கரம் வர்க்கம் குறியீடு எதை குறிக்கும் இராசிD – 1பொதுவான பலன்கள்ஹோராD – 2செல்வம்,  ஆயுள்திரேக்காணம்D – 3உடன் பிறப்புகள்சதுர்த்தாம்சம்D – 4வீடு, நிலம்பஞ்சமாம்சம்D – 5புகழ், செல்வாக்குஸஷ்டாம்சம்D – 6உடல்  நலம்சப்தாம்சம்D – 7குழந்தை பிறப்புஅஷ்டாம்சம்D – 8திடீர் கஷ்டம்நவாம்சம்D – 9திருமணம்தசாம்சம்D – 10வேலை,  தொழில்ருத்ராம்சம்D – 11இறப்பு,  அழிவுதுவாதசாம்சம்D – 12பெற்றோர்ஷோடசாம்சம்D – 16வாகனம்விம்சாம்சம்D – 20ஆன்மீகம்சதுர்விம்சாம்சம்D – 24கல்விநக்ஷத்திராம்சம்D – 27பலம்,  பலவீனம்திரிம்சாம்சம்D – 30கெடுதல்,  தண்டனைகாவேதாம்சம்D – 40சுபம்,  அசுபம்அக்ஷவேதாம்சம்D – 45பாக்கியம்,  மத விஷயங்கள்சஷ்டியாம்சம்D – 60முற்பிறவி  கர்ம வினை பலன் சொல்லும் வழிமுறை: உதாரணத்திற்கு ஒரு ஜாதகர் “நான் எப்போ

சமீபத்திய இடுகைகள்

அறுபதில்தான் ஆன்மீகமா?

ஞாபக மறதியை வெல்ல..........

aasai padamal athanaiyum kidaikkuma/ஆசை படாமல் அத்தனையும் கிடைக்குமா?..

Adi perukku/ ஆடி பெருக்கு, ஆடி 18 - தமிழர் திருநாள் சிறப்புகள்.

vara lakshmi viratham sirappukaL,palankal./ வரலெஷ்மி விரதம்- சிறப்புகள் ...

ஆடி மாதத்தில் ஏன் சுப காரியங்கள் செய்வதில்லை?