வாஸ்து என்னும் சொல்லுக்கு சமஸ்கிருத பாஷையில் "வாசம் புரிந்திடும் இடம்" என்று பொருள். இந்த சொல்லானது வேதங்களில் தோன்றிய ஒன்றாகும். மனிதன் வாழ்ந்திடும் அல்லது பணிகளை புரிந்திடும் ஸ்தலம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதனை பற்றிய விதிமுறைகளை மட்டும் வாஸ்து சாஸ்த்திரம் கூறவில்லை சக்தியின் பொருள் வடிவமாகவும் திகழ்கின்றது. பஞ்ச பூதங்கள் நம்மிடம் மட்டும் இல்லை நம்மை சுற்றியும் உள்ளன. அது மட்டுமல்லாமல் ஒரு மனையினை எடுத்துக்கொண்டால் பஞ்ச பூதங்களை பிரத்யேக மூலைகளோடு ஒப்பிட இயலும்.

ஸ்ரீ வாஸ்து நிலையம், 3 மெயின் ரோடு, பாமணி, மன்னார்குடி. செல்: 7010335763

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்