1. கள்ளிச்செடி இதனை இல்லத்தில் வைத்துக்கொள்ளக்கூடாது மற்றும் இதனை இல்லத்தில் நட்டுவைக்கவும் கூடாது.
2. பின்பக்க சுவற்றில் எந்தவிதமான ஒரு பொந்து,ஓட்டை,விரிசல் போன்ற நிலைகள் இருக்க கூடாது. அவ்வாறு இருந்தால் அது களவுகள் நிகழ வழிவகுக்கும் மேலும் பேய்,பிசாசுகளினால் ஏற்படும் அச்சத்தை உருவாக்கி விடும்.
கருத்துகள்