அன்பு நண்பர்களே! ஜோதிடப்படி நமது கணிப்பு கடந்த இரண்டு முறை சரியாக இருந்தது. பூவா தலையாவில் மட்டும் நான் தவறு செய்தது தெரிந்து கொண்டேன். அதற்கு வேறு முறையில் பார்க்க வேண்டும். போட்டியில் வெல்வது பற்றி வேறு முறையில் பார்க்க வேண்டும். ஒரு சிறிய கவன குறைவால் பூவா தலையா தவறாக கணித்து விட்டேன்.கிரஹங்கள் தவறுகள் செய்யாது. ஜோதிடப்படி நாம் சொல்வது நடக்கவில்லை என்றால் அது நமது தவறாகத்தான் இருக்கும். அனைத்து குருமார்கள் மற்றும் அனைத்து கிரஹங்கள் அருள் துணை கொண்டு 24/05/2024 அன்று யார் ஜெயிப்பார்கள் என்று பார்ப்போம்.போட்டி SRH vs RR இடையே நடைபெறும். அன்று பூவா தலையா வெல்ல போவது RR. போட்டியில் ஜெயிக்க போவது SRH. உங்களுடன் போட்டியின் முடிவு தெரிந்து கொள்ள நானும் மிகவும் ஆவலாக இருக்கிறேன். பார்க்கலாம்! நன்றி! வணக்கம்!.
இந்த வலைப்பதிவில் தேடு
Here, We can discuss about Vasthu Sastras,Hindu religion,Temple Worships, Astrology and more.... I'm best astrologer and also archagar(Temple priest) in Shivan temple (one of Ragu-Kethu parigaara sthalam) situated near Mannargudi.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்