IPL match final
அன்பு நண்பர்களே! ஜோதிடப்படி நமது கணிப்பு கடந்த மூன்று முறை சரியாக இருந்தது. கிரஹங்கள் தவறுகள் செய்யாது. ஜோதிடப்படி நாம் சொல்வது நடக்கவில்லை என்றால் அது நமது தவறாகத்தான் இருக்கும். அனைத்து குருமார்கள் மற்றும் அனைத்து கிரஹங்கள் அருள் துணை கொண்டு 26/05/2024 அன்று இறுதி போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என்று பார்ப்போம்.போட்டி KKR vs SRH இடையே நடைபெறும். அன்று பூவா தலையா வெல்ல போவது SRH. போட்டியில் ஜெயிக்க போவது KKR. உங்களுடன் போட்டியின் முடிவு தெரிந்து கொள்ள நானும் மிகவும் ஆவலாக இருக்கிறேன். பார்க்கலாம்! நன்றி! வணக்கம்!.
கருத்துகள்