IPL Match today 21/05/2024
இன்று 21/05/2024 இந்தியாவில் கிரிக்கெட் IPL போட்டி நடைபெறுகிறது. இது KKR மற்றும் RCH இடையில் நடைபெறுகிறது.ஜோதிட ரீதியாக இன்று யார் ஜெயிப்பார்கள் என்று பார்க்கப்பட்டது. இது ஒரு பரீட்சார்த்தமாக சோதனைக்காக ஜோதிடம் இது போன்ற போட்டிகளில் எவ்வாறு உபயோகப்படும் என்ற முறையில் பார்க்கப்பட்டது. அதுபடி இன்று பூவா தலையா வில் வெல்லப்போவது RCH அணி. போட்டியில் வெல்லப்போவது KKR அணி. இது பதிவு செய்வது 21/05/2024 மதியம் 12.30 மணி. போட்டி நடக்கப்போவது மாலை 7.30 மணி. உங்களுடன் சேர்ந்து போட்டியின் முடிவை காண நானும் ஆவலாக இருக்கிறேன். நன்றி! வணக்கம்!
கருத்துகள்